Wednesday, December 11, 2019

வெளிச்சம்

பௌதீக பயனெல்லாம்
பிறர்க்காகவே....

தன் நிழலில்
தான் படுத்து
உறங்கியவர்
உண்டோ!

No comments:

Post a Comment